“TN 07 CM 2031” நம்பர் பிளேட்டுடன் திருமாவளவன்! 2031 அரசியல் இலக்கா?செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் “TN 07 CM 2031” என்ற பதிவெண் கொண்ட காரில் வந்தது கவனம் பெற்றுள்ளது.