கனமழையால் சேரும், சகதியுமாக மாறிய திருமழிசை காய்கறி சந்தை.!சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக தமிழிசை மொத்தம் காய்கறி மார்க்கெட் வெள்ளக்காடாக மாறியது.
திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் வேதனை.!திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதி படுகிறார்கள்.
திருமழிசையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் நேரில் ஆய்வுதிருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருமழிசை சந்தையை ஆய்வு மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர், துணைமுதலமைச்சர் .!திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தையை நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருமான ஓ .பன்னிர்செல்வம் ஆகிய இருவரும் ஆய்வு
திருமழிசை சந்தை.! அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன.? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்