ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு.... இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்... தேவஸ்தானம் அறிவிப்பு....திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது.