என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்டவிரோதமானது – திருமுருகன் காந்திஎன்னுடைய தொலைபேசியையும் உளவு பார்த்தது கண்டனத்திற்குரியது என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.