கைதிக்கு கொரோனா தொற்று.! காவல்நிலையம் மூடல்.!திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.