உலகிலே பணக்கார கடவுளான திருமலை திருப்பதி ஏழுமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீவேங்கடேஸ்வரா பக்தி சேனல் தனியாக உள்ளது. இதன் சேர்மனும் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி காமெடி நடிகருமான பிருத்விராஜ், அதே சேனலில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் தொல்லை கொடுத்து பேசிய ஆடியோ ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பக்தி சேனலில் மொத்தம் 255 ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு […]