உண்டியலில் விழுந்த செல்போன் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும்! -அமைச்சர் சேகர் பாபுகோயில் உண்டியலில் விழுந்த செல்போன் உரிமையாளரிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன்! திருப்பி வழங்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!ஐ போன் மீண்டும் வழங்கப்படுமா? என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.