அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதல்.! 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!திருவையாற்றில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.