பிரசவத்திற்கு பிறகு பெண்மணிக்கு அறியப்பட்ட கொரோனா – குழந்தைக்கு தொற்று உள்ளதா?கர்ப்பிணிகளையும் விட்டு வைக்காத கொடுமையான கொரோனா, பிரசவத்திற்கு பின்பு சென்னை திருவல்லிக்கோணி பெண்ணுக்கு அறியப்பட்டதால் அதிர்ச்சி.