#BREAKING: திருவள்ளூர் மாணவி தற்கொலை – காவல் அதிகாரிகள் விசாரணை!திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை.