கோவில் தேரில் ஏறி தீபாராதனை காட்ட முயன்றபோது குருக்கள் தவறி விழுந்து பலி!திருவாரூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்றுஆடிப்பூரவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் குருக்கள் முரளி அவர்கள், தேர் புறப்படுகையில்