சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த திசாரா பெரேரா..!இலங்கையின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.