டூல்கிட் விவகாரம் : டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட திஷா ரவி...!வெளிநாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்ட்டர் தன்பெர்க்குக்கு ஆதரவாக செயல்பட்டதாக திஷா ரவி கைது.