கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய தியாகராஜன்,பிரசாந்த்.!கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்தனர்.
திருமணம் செய்வதாக கூறி நடிகையிடம் உல்லாசமாக இருந்து விட்டு மோசடி செய்த நடிகர் கைது.!முன்னணி நடிகையை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய பழகி விட்டு நடிகர் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.
தனுஷ், போனிகபூர் போட்டிபோட்ட பாலிவுட் ஹிட் பட தமிழ் ரீமேக்கை ஈசியாக கைப்பற்றிய தியாகராஜன்!பாலிவுட் சினிமாவில் சென்றாண்டு வெளியாகி நல்ல பெயரையும் வசூலில் வாரி குவித்த திரைப்படம் அந்தாதுன். இந்த படம் சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருதையும் வென்றது