விண்வெளியிலிருந்து யூரோ கோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளித்த விண்வெளி வீரர்..!யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார்.