காசியாபாத்தில் ஹ்ருத்திக் ரோஷனின் தூம் 2 பட பாணியில் ரயில் கொள்ளை!காசியாபாத்தில் ஹ்ருத்திக் ரோஷனின் தூம் 2 படத்தால் ஈர்க்கப்பட்டு, ரயில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது.