3 புதிய படகுகள், திருவள்ளுவர் வாரம், திருவள்ளுவர் மாநாடு.. மு.க.ஸ்டாலினின் முக்கிய 7 அறிவிப்புகள்! திருக்குறள் வாரம், 3 புதிய படகுகள், திருக்குறள் மாநாடு உள்ளிட்ட 7 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.