அடாத மழையிலும் அயராது உழைக்கும் போக்குவரத்து காவலர் – தூத்துக்குடி எஸ்பி பாராட்டு.!தூத்துக்குடியில் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்த போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார்.