ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் ..!திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.