தூத்துக்குடி : மாவட்டத்தில் ஆகஸ்ட் 5, 2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை, பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான மத நிகழ்வு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களால் பெரும் பக்தியுடன் கொண்டாடப்படுவது வழக்கம். இதனால், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இந்த விடுமுறையை அறிவித்து, அதற்கு ஈடாக ஆகஸ்ட் 9, 2025 (சனிக்கிழமை) அன்று அலுவல் […]