பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!தீபாவளி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் இயக்கபடும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.