தூத்துக்குடி மக்களே ..! நாளை (20-08-2024) இங்கெல்லாம் மின்தடை!தூத்துக்குடி : நாளை (ஆகஸ்ட் 20-08-2024) செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.