BE பட்டம் போதும்! ரூ.40,000-த்தில் 'TMB' வங்கியில் வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பிங்க!தூத்துக்குடி மாவட்டத்தில் DGM, AGM, பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை TMB வெளியிட்டுள்ளது.