தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் : ரஜினிகாந்த்..!நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.