தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! அமைச்சர் கொடுத்த சூப்பரான அப்டேட்! தூத்துகுடியில் நேற்று மினி டைடல் பார்க்கை தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! தூத்துக்குடியில் தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பூங்காவை திறந்துவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.