தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா!விளாத்திகுளத்தில் ஒரே நாளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.