போராட்ட அனுமதி பெற்றவர்கள் யார்....? தூத்துக்குடி SP நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு...!!தூத்துக்குடியில் போராட்டம் நடத்த அனுமதி கூறியவர்கள் விவரத்தை நேரில் ஆஜராகி தூத்துக்குடி S.P அளிக்க வேண்டுமென்று மதுரை நீதிமன்றம் கூறியுள்ளது.