அதிமுகவிற்கு பின்னடைவு ! அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அறிவிப்புதமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.