பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலத்தின் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்...!பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலத்தின் தேர்தல் வாகனத்தை, தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.