முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றால் மகிழ்ச்சியடையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்...! – அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்இந்த தேர்தலில் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றால், மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.