மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உடல்நலக்குறைவால் காலமானார்.!மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் அவர்கள் கரூரில் உள்ள அவரது மகள் வீட்டில் இன்று காலமானார்.