முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போகிறேன்! செல்போனில் மிரட்டல் விடுத்த நபர்முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.