மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் – மத்திய அரசுபுதிய கல்விக்கொள்கை படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.