“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரு கன்னட திரைப்படமும் வெளியாகாது என்று தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!கன்னட மொழி விவகாரத்தில் கடிதம் எழுதுவதற்கு பதில் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு" – கமல் தரப்பு வழக்கறிஞர்.!கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீட்டை ஒத்திவைத்தார்