தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?தக் லைஃப் திரைப்படத்தில் நடித்ததற்காக சிம்பு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.