சஹானாவின் பாடலுக்கு "கோப்ரா" படக்குழுவினர் பரிசு.!கோப்ரா பட பாடலான தும்பி துள்ளல் தனது பாணியில் கீபோர்டு மூலம் வாசித்த சஹானாவிற்கு கோப்ரா தயாரிப்பாளரால் பரிசு வழங்கப்பட்டது
கோப்ரா பர்ஸ்ட் சிங்கிள் செய்த சாதனை.!சியான் விக்ரம் அவர்களின் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தும்பி துள்ளல்' என்ற பாடல் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது .