மெகா ஹிட் படமான துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் இல்லையாம்.! அப்போ யார் தெரியுமா.?விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் அக்ஷய் குமார் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.
விஜய் படத்தில் ஏன் நடித்தோம் என்று வருத்தப்பட்ட அஜித் பட நடிகை.!விஜய் அவர்களின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று அக்ஷரா கௌடா கூறியுள்ளார்.