குறைந்தது 7 நாட்களாவது தமிழக சட்டப்பேரவை நடைபெற வேண்டும் – துரைமுருகன்!குறைந்தது ஏழு நாட்களாவது தமிழக சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமென துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.