ஸ்டாலின் முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார் – துரைமுருகன்மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார்.
திருவள்ளுவர் பல்கலைகழகத்தை 2 ஆக பிரிப்பதற்கு- துரைமுருகன் எதிர்ப்பு.!இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 110 - விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.