சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!சென்னையிலிருந்து டெல்லி, ஹைதராபாத், மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் -ன் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பரபரப்பு: தூத்துக்குடியில் ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்.!தூத்துக்குடியில் கடல்பகுதியில் இந்திய எல்லைக்கு அருகே படகில் இருந்து ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.