இஞ்சியில் சுவையான துவையல் செய்யலாமா? வாருங்கள் பார்ப்போம்!நாம் தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி என பல வகை துவயல்களை அறிந்திருப்போம், இன்று இஞ்சி துவையல் எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்.