Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்...நேபாள் நிலநடுக்கம் வரை!சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நேபாளம் திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் வரை இன்றயை செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
நேபாள் : பயங்கர நிலநடுக்கம் தற்போதைய நிலை என்ன?திபெத் பகுதியில் மலைத்தொடர்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இதனால், பலியானோர் எண்ணிக்கை 100-ஐ எட்டவுள்ளது.
நேபாளம்: காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி.... மிண்டும் நில அதிர்வு!நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிஇருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 30க்கும் மேற்பட்டோர் பலி!நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி சரிந்ததில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.