ஆதார் இணைக்காமல் டிக்கெட் முன்பதிவு;வரம்பு உயர்வு – இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!ரயில் டிக்கெட் முன்பதிவின் முக்கிய வளர்ச்சியாக,ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ் ஆகிய இரண்டிலும் முன்பதிவு செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கெட்டுகளின் வரம்பை