பயணிகள் கவனத்திற்கு!! ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு.!ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிறது.
#BREAKING: அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.!வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடக்கம்.
தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.!ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடகியுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில் முன்பதிவு – இன்று மாலை 4 மணிக்கு தொடக்கம்.!ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு.!இன்று முதல் ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு நடைபெறவுள்ளது.