உள்நாட்டு விமானம் – ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை கட்டணம் நிர்ணயம்.!உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 லிருந்து அதிகபட்சம் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.