பேருந்தில் இலவச பயணம்.. பெற்றோர்கள் விரும்பினால் இதனை செய்துகொள்ளலாம் – போக்குவரத்துத்துறைபேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு.