அடேங்கப்பா.! 2 மணி நேரத்தில் 1,49,025 டிக்கெட் முன்பதிவு.!2 மணி நேரத்தில் 1,49,025 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.