தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!தாய்லாந்து பூங்காவில், புலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது இந்திய நபரை தாக்கிய அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.