தூக்கு தண்டனைக்கு 10 நாட்கள் இருக்கு ,கடைசியா குடும்பத்தினரை சந்தீங்க -திகார் சிறைதூக்கு தண்டனைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு திகார் சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் ஓன்று எழுதப்பட்டுள்ளது.
106 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார் சிதம்பரம்..!ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம்
திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் வழங்கக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது-சிறைக்கு செல்வதற்கு முன் சிதம்பரம் பதில்நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.