இந்திய உணவுகளில் இட்லி, சாம்பார், டிக்கா தான் பிடிக்கும் – கமலா ஹாரிஸ்இந்திய உணவுகளில் இட்லி, சாம்பார், டிக்கா தான் பிடிக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.